இந்த DNA குறியீடு நவீன மருத்துவத்திற்கானது. கடந்த நூற்றான்டில்தான் இது உருவாக்கப்பட்டது. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் இந்த DNA மூலக்கூறின் வடிவத்தை அறிந்து அதனை நாக வடிவில் சிலையாக்கி முன்னோர்களை வணங்க செய்தனர்.
தற்கால மருத்துவம் Stemcell வைத்து நோய்களை தடுக்க முனைகிறது...
நம் மதத்தின் திதி, தர்ப்பணம், திவசம், போன்ற முன்னோர் வழிபாடு நோயே வராமல் தடுக்கும் சூட்சுமம் கொண்டது...!!!
பழமை என்பது மூட நம்பிக்கை அல்ல...!!!
எதிர்காலத்தை முன் கூட்டியே கணித்து, நமக்கு குறியீடுகளாக அறிவுறுத்தி, நலமுடன் நம்மை வாழச் செய்வதற்கான
முன்னேற்பாடு...!!!

Comments
Post a Comment