ஆசியாவின் மிக உயரமான கோபுரமாக உருவாகிக்கொண்டிருக்கும் தாமரைக் கோபுரத்தை (Lotus tower) மின்னல் தாக்குவதை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளார் திலின கலுதொட்டுகே எனும் புகைப்பிடிப்புக் கலைஞர்.
அவருடைய முகப்புத்தகத்தில் அவர் பகிர்ந்த புகைப்படம் போலியாக உருவாக்கப்ட்டிருக்கலாமென பலர் கருத்து வெளியிட்டிருந்ததிற்குப் பதிலளித்துள்ளவர் “எடிட் செய்தது என நினைக்குமளவுக்கு சிறப்பாக படம்பிடித்துள்ளேன் என சந்தோசமாக உள்ளது” என்று பதிந்துள்ளார்.


Comments
Post a Comment