கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக சான் விஜயலால் டி சில்வா சற்றுமுன் பதவியேற்றுள்ளார்.
இவர் தென் மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா பதவி விலகியதை அடுத்து ரோஹன பியேதாச கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே விஜயலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments
Post a Comment