கிழக்கில் நாளை பூரண முன்னெடுப்பதற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவையால் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கு வகையில் இந்த ஹர்த்தால் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வர்த்தக நிலையங்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், அரச மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகள் முழு ஆதரவையும் வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Post a Comment