கதிர்காம பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை 2019/06/27 தொடக்கம் வரை 2019/07/09 வரை திறக்கப்பட்டிருக்கும்.
இக்காலப்பகுதில் காட்டுப்பாதை ஊடாக கதிர்காமம் செல்வோர் தேசிய அடையாள அட்டை வைத்திருத்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் மு.ப 06.00 மணி முதல் பி.ப 3.00மணி வரையே இப்பாதை திறக்கப்பட்டிருக்கும்..

Comments
Post a Comment