தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்திச் சடங்கு விழாவை முன்னிட்டு, RN CD HOMEஆல் புதிய பக்தி இசை இறுவட்டு, இன்று வெளியிடப்பட இருக்கிறது.
பாடல்: காணவாருங்கள் அம்மாளின்..
இசைப்பேழை: தமிழ்த் தம்பிலுவில் தாயவளே
பாடகர்: இ.சனோஜன்-பா.பத்மியா
வரிகள்: இரா.தெய்வராஜன்
இசை: சதீஸ் (சென்னை)
ஒலிப்பதிவு: க.பிரணவன்
தயாரிப்பு: RN CD HOME, THAMBILUVIL.
பாடல்: அன்னை உந்தன் அடைக்கலமே
இசைப்பேழை: தமிழ்த் தம்பிலுவில் தாயவளே
பாடகர்: விதுர்ஷனா லோஹிஸ்
வரிகள்: மைங்கணான் மகிழறிவன்
இசை: சதீஸ் (சென்னை)
ஒலிப்பதிவு: க.பிரணவன்
தயாரிப்பு: RN CD HOME, THAMBILUVIL.

Comments
Post a Comment