ஆஸ்துமா நோயை அடித்து விரட்டும் அற்புத மருந்து.
சில நோய்களுக்கு மருத்துவம் என்பது எம் கையில் இருந்தாலும் அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை இதற்கான காரணம் இலகுவில் கிடைப்பவை நன்மை கொடுக்காது என்ற எமது எண்ணம் தான். ஆனால் இயற்கையாக கிடைக்கும் அனைத்திலும் ஏராளமான நன்மைகள் உண்டு வாங்க இன்றும் இயற்கை மருத்துவத்தை பார்க்கலாம்..!
வில்வம் மரத்தின் காய், இலை, பழம், போன்றவற்றின் நோய் தீர்க்கும் நன்மைகள் பார்க்கலாம். கண் சிவப்பு தீர் வில்வம் இள இலைகளை எடுத்து சட்டியில் வதக்கு துணி ஒன்றில் சுற்றி வெதுவெதுப்பான சூட்டுடன் கண்களில் ஒத்தடம் கொடுங்கள் கண்களில் கண் சிவப்பு நீங்குவதுடன் கண்களுக்கு பதிப்பும் ஏற்படாது.
தொடர்ந்து ஆஸ்துமா பிரச்சனை இருந்தால் வில்வம் இலைகள் 5 எடுத்து இரண்டு கப் நீர் ஒரு கப் ஆகும் வரை கொதிக்க வைத்து அதை ஒவ்வொரு நாளும் காலையில் வடிகட்டி குடித்துவர ஆஸ்துமா நோய் நீங்கும்..இது மலச்சிக்கல் போன்றவற்றிக்கும் பயனளிக்கும். வில்வம் பழம் பலம் வாய்ந்தது ஆனால் சீசனுக்கு தான் காய்க்கும்
அதனால் கிடைக்கும் போது சாப்பிட்டு வாருங்கள் இதனால் கண் சம்மந்தப் பட்ட நோய்கள் மட்டும் இன்றி உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளது. அறிவியலும் ஆன்மீகமும் வில்வம் பழம் பற்றிய நன்மைகளையே அதிகம் கூறி இருக்கிறது அதனால் முடிந்தவர்கள் பயன்படுத்துங்கள் முடியாதவர்கள்

Comments
Post a Comment